நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதும் பதிவு இது. இன்று பலர் அதிகமாக இணையத்தில் தேடுவது ”ஆன்லைனில் எவ்வாறு சம்பாதிப்பது”. அதனால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.ஓர் இணையதளம் அதில் தரப்படும் விளம்பரங்களை க்ளிக் செய்வதன் மூலம் அதற்கு உரிய தொகையை நமக்கு அளிக்கிறது. இதற்காக நீங்கள் இணையதளம் வைத்திருக்க...