Saturday, July 27, 2013

மென்பொருள்களை பாதுகாக்க Password கொடுப்பது எப்படி?

உங்கள் கம்ப்யூட்டரில் பல மென்பொருள்களை வைத்திருப்பீர்கள். அவற்றில் சில மென்பொருள்களை பிறர் உபயோகிக்காமல் இருக்க Password கொடுக்க நினைப்பீர்கள். அவ்வாறு செய்ய விரும்புவோர்க்கான பதிவு. இதற்கு Password Door என்ற மென்பொருள் பயன்படுகிறது. இதனைப் பற்றி விரிவாகக் காண்போம்...

ஆன்லைனில் Mp3 பாடல்களை Cut செய்ய சிறந்த வழி

நாம் பதிவிறக்கம் செய்து வைத்திருக்கும் Mp3 பாடல்களை Cut செய்து நம் ஃபோனில் ரிங்டோன்களாக வைக்க விரும்புவோம். ஆனால் அதற்கென்று பல மென்பொருள்களை வைத்திருப்போம்.அவற்றில் சில மென்பொருள்கள் ஒழுங்காக வேலை செய்யாமல் இருக்கலாம் அல்லது விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். இது போன்ற காரணங்களால் நான் ஆன்லைனல் mp3 ஐ Cut செய்ய விரும்ம்புவோம்.

ஜாவா (s40 ) ஃபோன்களில் Pdf கோப்புகளை படிக்க Application

இன்றும் பலர் ஜாவா ஃபோன்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகை ஃபோன்களில் PDF வகை கோப்புகளை பதிவிறக்கம் செய்தாலோ அல்லது நம் கம்ப்யூட்டரில் இருந்து Transfer செய்தாலோ அது ஏற்றுக் கொள்வதில்லை. இதற்கான தீர்வு இருக்கிறது. இதற்கு ஒரு Application உதவுகிறது.

Friday, July 26, 2013

விண்டோஸ் 7 ஐ விண்டோஸ் 8 ஆக மாற்ற எளிய முறை ..

விண்டோஸ் 8 வெளிவந்து பல நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் சிலர் விண்டோஸ் 7 ஐ பிரபலமாக பயன்படுத்தி வருகின்றனர். இவவாறு பயன்படுதுவோர் விண்டோஸ் 8 ஐ பயன்படுத்த விருப்பப்படுவது உண்டு. ஆனால் விண்டோஸ் 8 கிடைக்காமல் இருப்பதால் பயன்படுத்த முடியாது. இதனை தீர்க்க ஒரு மென்பொருள் பயன்படுகிறது.

Tuesday, July 16, 2013

உங்கள் கம்ப்யூட்டர் ஆணா? பெண்ணா என அறிய வேண்டுமா?

இதனை அறிவது மிக மிக எளிமையானது.
இதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டரை பேச வைக்க முடியும். பேசுவதை வைத்து ஆணா, பெண்ணா என அறிய முடியும். இதைப் பற்றிப் பார்ப்போம்.

ஒரு வீடியோவை உங்கள் கம்ப்யூட்டர் Wallpaper ஆக மாற்ற...

உங்கள் கணினியில் பல்வேறு Wallpaper களை பயன்படுத்தி இருப்பீர்கள். ஆனால் ஒரு வீடியோவையே Wallpaper ஆக செட் செய்தால் அழகாக இருக்கும். இதற்கு Video Converter மென்பொருள் அவசியமில்லை. VLC Media Player மூலமாகவே இதனை செய்யலாம். இதன் முழு விவரத்தினை காணலாம்...

Notebad ல் செய்யக்கூடிய TOP 5 டிப்ஸ் ...


.

1.Flight விபத்து அதனால் ஏற்படும் அபாயம் குறிக்கும் எழுத்துக்கள்:
world trade center trick
● Notebad ல் சென்று Q33N என டைப் செய்யவும் 
●பிறகு Format சென்று Font என்பதை தேர்வு செய்யவும்.
●Font Wingdings மற்றும் Size 72 தேர்வு செய்து கொள்ளுங்கள்
●தோன்றும் Tricks ஐ காணலாம்.





VLC மீடியா ப்ளேயர் பயன்படுத்துவோர்க்கான Tricks


VLC மீடியா ப்ளேயர் அனைவராலும் பயன்படுத்தப் படுகிறது. ஏனெனில் இதில் உள்ள சிறப்பம்சங்கள் பல உள்ளன. Equaliser, Video Crop , Music போன்றவை மற்ற ப்ளேயர்களை விட இதில் சிறப்பாக இருக்கும். இதற்கான Trick கினை பார்ப்போம்....

Windows XP,7 ல் கோப்புரைகளை மென்பொருள் இன்றி மறைக்க வேண்டுமா (How to hide folders without any software)

 நாம் கணினியைப் பயன்படுத்தும் போது   மறைக்க வேண்டிய கோப்புரைகளையும், கோப்புகளையும் வைத்து இருப்போம். நம் கணினியை வேறு யாரும் பயன்படுத்துவதாக இருந்தால் நம் தனிப்பட்ட கோப்புகளை அவர்களிடம் இருந்து மறைக்க வேண்டியுள்ளது. இவ்வாறு கோப்புகளை மறைக்க பல மென்பொருள்கள் நமக்கு உதவி புரிகின்றன. ஆனால் நமக்கு இது போன்ற மென்பொருள்களை பதிவிறக்கம் செய்ய நமக்கு நேரம் கிடைப்பதில்லை. எனவே இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.

Monday, July 8, 2013

உங்கள் கம்ப்யூட்டர் வேலை செய்யும் வேகத்தை அதிகரிக்க...(How to speed up computer)

உங்கள் கம்ப்யூட்டர் இணையம், விளையாட்டுகள், போன்றவற்றின் காரணமாக  வேலை செய்யும் திறன் குறைவாக இருக்கும். இதனை Refresh கொடுப்பதன் மூலம் சரி செய்ய முடியாது. இந்த குறைபாடுகளை சரிசெய்ய CCleaner என்ற மென்பொருள் பயன்படுகிறது.இந்த மென்பொருளை Download செய்தால் போதும்.இதனைப் பற்றி விரிவாகக் காண்போம்...




NOKIA ஃபோனில் கோப்புகளை மறைப்பது எப்படி?( How to hide nokia phone folder)


NOKIA மொபைல் பயன்படுத்துவோர்க்காண தகவல் உங்கள் ஃபோனில் கோப்புரைகளை (folders) உருவாக்கி அதில் பல கோப்புகள் (fileச்) களை வைத்து இருப்போம். அதில் நம் Personal file கள் ஏதேனும் இருப்பின் மற்றவரிடம் இருந்து மறைக்க வேண்டியிருக்கும்.அதற்கு இரு வழிகள் உள்ளன.அதை பயன்படுத்தலாம். அதற்கான தகவலைப் பற்றி காண்போம்...


Sunday, July 7, 2013

கம்ப்யூட்டரில் மின் சக்தியை சேமிக்க சில வழிகள்...( how to save energy in windows)


நாம் கம்ப்யூட்டரை பயன்படுத்தி கொண்டு இருக்கும் போது ஏதேனும் வேலை இருந்தால் கம்ப்யூட்டரை அப்படியே வைத்து விட்டு வேலையை செய்வது உண்டு. இதனால் நாம் பயன்படுத்தும் மின்சக்தி வீணாகிறது நாம் பயன்படுத்துவது மடிக்கணினியாக இருந்தால் திரைப்பகுதியை மட்டும் மூடிவிட்டால் ஓரளவு மின்சாரத்தை சேமிக்கலாம் மேலும் பல வகைகளில் மின்சாரத்தை சேமிக்கும் முறைகளை காண்போம்...

Wednesday, July 3, 2013

ஆன்லைனில் மிகவும் எளிமையாக பணம் சம்பாதிக்க சிறந்த வழி (Easy way to earn money online )


ஆன்லைனில் பணம் சம்பாதிக்க விரும்புவோருக்கான சிறப்பு பதிவு இது. ஒரே ஒரு Click ல் பல டாலர்கள் வரை சம்பாதிக்கலாம். இந்த தளத்தில் உங்களது Link ஐ அதாவது நீங்கள் உங்கள் தளத்தில் இருந்து மற்ற தளங்களுக்கு போகுமாறு கொடுக்கும் Links ஐ (Ex: http://mobimaster.tk) shrink(short) செய்து தருகிறார்கள்.இதன் மூலமாகவே பணம் கிடைக்கிறது. மேலும் பல தகவல்களைக் காண்போம்.

Tuesday, July 2, 2013

ஆன்லைனில் தட்டச்சின் வேகத்தை அதிகப்படுத்த...(How to Increase Typewritting speed)

 நாம் கம்ப்யூட்டரில் புரோகிராம் எழுதுவதில் திறமையாக இருந்தாலும் டைப் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவசியமானது.டைப் செய்து பழக ஒரு தளம் உதவுகிறது.எப்படி டைப் செய்ய பழகுவது என்பதை தெரிந்துகொள்ள இந்த பதிவு உபயோகமாக இருக்கும். இதைப் பற்றி மேலும் பார்ப்போம்...

Monday, July 1, 2013

நாமே ஒரு ஜாவா விளையாட்டை (Java Game) உருவாக்க முடியும் (How to creat/make own a java game)


நாம் ஜாவா விளையாட்டு DOWNLOAD செய்து விளையாடியதுண்டு.  Nokia போனில் பல மாடல்கள் Java வகையாகவே உள்ளன.மேலும் ஜாவா அனைத்து மொபைலிலும் Support ஆகும்.இந்த பதிவின் மூலம் நாமே ஒரு ஜாவா விளையாட்டை உருவாக்கி விளையாடலாம்.மேலும் அதை இணையத்தில் பதிவேற்றி மற்றவருக்கும்  பரிந்துரைக்கலாம். இதைப் பற்றிய ஒரு தகவல்...



Monday, June 24, 2013

இலவசமாக .COM .NET .MOBI போன்ற Domain பெயர்களை பெறுவது எப்படி?

இன்றைய காலங்களில் அனைவரும் சொந்தமாக இனையதலம் வைத்திருப்பதுண்டு. அதைப் பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம்.
இனையதலத்தை உருவாக்க எண்ணற்ற Wapsites இலவசமாக நமக்கு உதவி புரிகின்றன.
ஆனால் அது subdomain பெயராகவே இருக்கும்