Monday, July 8, 2013

NOKIA ஃபோனில் கோப்புகளை மறைப்பது எப்படி?( How to hide nokia phone folder)


NOKIA மொபைல் பயன்படுத்துவோர்க்காண தகவல் உங்கள் ஃபோனில் கோப்புரைகளை (folders) உருவாக்கி அதில் பல கோப்புகள் (fileச்) களை வைத்து இருப்போம். அதில் நம் Personal file கள் ஏதேனும் இருப்பின் மற்றவரிடம் இருந்து மறைக்க வேண்டியிருக்கும்.அதற்கு இரு வழிகள் உள்ளன.அதை பயன்படுத்தலாம். அதற்கான தகவலைப் பற்றி காண்போம்...



செய்முறை 1:
உங்கள் NOKIA போனில் புதிதாக கோப்புரை உருவாக்கி அதனை மறைக்க ●முதலில் Gallery சென்று கோப்பு எங்கு வேண்டுமோ, அதாவது phone memory அல்லது memory card தேர்ந்த்தெடுத்து options கொடுத்து add folder என்பதை தேர்வு செய்து உங்கள் கோப்புரையின் பெயரை உள்ளிடவும்.
●பிறகு .ota என சேர்க்கவும் அதாவது கோப்புரையின் பெயர் Images என்றால் Images.ota என எழுதவும்.
●பிறகு options சென்று Type of view சென்று Grid தேர்வு செய்க.
●இப்பொழுது கோப்புரையின் பெயர் மறைக்கப்படும்.
●ஏற்கனவே இருக்கும் கோப்புரையை மறைக்க option>Rename >.ota என எழுதவும்.
செய்முறை 2:

●கோப்புகளை முழுவதுமாக மறைக்க ஒரு Application உதவுகிறது.
●இதனை DOWNLOAD செய்ய  Click here
●இதில் சென்று Memory card or phone memory தேர்வு செய்து எந்த Folder மறைக்க வேண்டுமோ அதை select செய்து Hide கொடுக்கவும்.
●மீண்டும் அதை Unhide கொடுப்பதன் மூலம் மறைக்கப்பட்ட கோப்பினைக் காணலாம்.

1 comment: