Sunday, July 7, 2013

கம்ப்யூட்டரில் மின் சக்தியை சேமிக்க சில வழிகள்...( how to save energy in windows)


நாம் கம்ப்யூட்டரை பயன்படுத்தி கொண்டு இருக்கும் போது ஏதேனும் வேலை இருந்தால் கம்ப்யூட்டரை அப்படியே வைத்து விட்டு வேலையை செய்வது உண்டு. இதனால் நாம் பயன்படுத்தும் மின்சக்தி வீணாகிறது நாம் பயன்படுத்துவது மடிக்கணினியாக இருந்தால் திரைப்பகுதியை மட்டும் மூடிவிட்டால் ஓரளவு மின்சாரத்தை சேமிக்கலாம் மேலும் பல வகைகளில் மின்சாரத்தை சேமிக்கும் முறைகளை காண்போம்...
கம்ப்யூட்டரில் Sleep mode மற்றும் Hibernation என்னும் இரு நிலைகள் இருக்கும். இந்த ஆபஷன்களை பயன்படுத்தி மின்சாரத்தை சேமிக்கலாம். sleep mode ல் கம்ப்யூட்டர் இயங்கி கொண்டு இருக்கும். ஆனால் Hibernation முறையில் கம்ப்யூட்டர் முழுவதும் Off நிலையில் இருப்பது போன்றே இருக்கும். இதனால் Sleep mode ஐ விட Hibernation முறை மிகவும் பயனுள்ளது Sleep mode ல் உள்ள கம்யூட்டரை விட Hibernation முறையில் கம்ப்யூட்டர் மெதுவாக பழைய நிலையை அடையும்.
  செய்முறைகள் (Windows xp):
●திரையில் Right click செய்து properties தேர்ந்தெடுத்து screen saver என்ற Tap ஐ Open செய்து Power button என்ற ஆப்ஷனை தேர்வு செய்து  Hibernation சென்று Enable Hibernation ல் டிக் செய்து Apply கொடுக்கவும்
● இனிமேல் உங்கள் கம்ப்யூட்டரில் மின் சக்தி வீணாவது குறையும்.
 செய்முறைகள் (Windows 7, Vista):
● விரைவில் கொடுக்கப்படும்

0 Comments:

Post a Comment