உங்கள் கம்ப்யூட்டரில் பல மென்பொருள்களை வைத்திருப்பீர்கள். அவற்றில் சில மென்பொருள்களை பிறர் உபயோகிக்காமல் இருக்க Password கொடுக்க நினைப்பீர்கள். அவ்வாறு செய்ய விரும்புவோர்க்கான பதிவு. இதற்கு Password Door என்ற மென்பொருள் பயன்படுகிறது. இதனைப் பற்றி விரிவாகக் காண்போம்...
Saturday, July 27, 2013
ஆன்லைனில் Mp3 பாடல்களை Cut செய்ய சிறந்த வழி
நாம் பதிவிறக்கம் செய்து வைத்திருக்கும் Mp3 பாடல்களை Cut செய்து நம் ஃபோனில் ரிங்டோன்களாக வைக்க விரும்புவோம். ஆனால் அதற்கென்று பல மென்பொருள்களை வைத்திருப்போம்.அவற்றில் சில மென்பொருள்கள் ஒழுங்காக வேலை செய்யாமல் இருக்கலாம் அல்லது விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். இது போன்ற காரணங்களால் நான் ஆன்லைனல் mp3 ஐ Cut செய்ய விரும்ம்புவோம்.
Friday, July 26, 2013
விண்டோஸ் 7 ஐ விண்டோஸ் 8 ஆக மாற்ற எளிய முறை ..
விண்டோஸ் 8 வெளிவந்து பல நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் சிலர் விண்டோஸ் 7 ஐ பிரபலமாக பயன்படுத்தி வருகின்றனர். இவவாறு பயன்படுதுவோர் விண்டோஸ் 8 ஐ பயன்படுத்த விருப்பப்படுவது உண்டு. ஆனால் விண்டோஸ் 8 கிடைக்காமல் இருப்பதால் பயன்படுத்த முடியாது. இதனை தீர்க்க ஒரு மென்பொருள் பயன்படுகிறது.
Tuesday, July 16, 2013
ஒரு வீடியோவை உங்கள் கம்ப்யூட்டர் Wallpaper ஆக மாற்ற...
உங்கள் கணினியில் பல்வேறு Wallpaper களை பயன்படுத்தி இருப்பீர்கள். ஆனால் ஒரு வீடியோவையே Wallpaper ஆக செட் செய்தால் அழகாக இருக்கும். இதற்கு Video Converter மென்பொருள் அவசியமில்லை. VLC Media Player மூலமாகவே இதனை செய்யலாம். இதன் முழு விவரத்தினை காணலாம்...
Windows XP,7 ல் கோப்புரைகளை மென்பொருள் இன்றி மறைக்க வேண்டுமா (How to hide folders without any software)
நாம் கணினியைப் பயன்படுத்தும் போது மறைக்க வேண்டிய கோப்புரைகளையும், கோப்புகளையும் வைத்து இருப்போம். நம் கணினியை வேறு யாரும் பயன்படுத்துவதாக இருந்தால் நம் தனிப்பட்ட கோப்புகளை அவர்களிடம் இருந்து மறைக்க வேண்டியுள்ளது. இவ்வாறு கோப்புகளை மறைக்க பல மென்பொருள்கள் நமக்கு உதவி புரிகின்றன. ஆனால் நமக்கு இது போன்ற மென்பொருள்களை பதிவிறக்கம் செய்ய நமக்கு நேரம் கிடைப்பதில்லை. எனவே இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.
Monday, July 8, 2013
NOKIA ஃபோனில் கோப்புகளை மறைப்பது எப்படி?( How to hide nokia phone folder)
NOKIA மொபைல் பயன்படுத்துவோர்க்காண தகவல் உங்கள் ஃபோனில் கோப்புரைகளை (folders) உருவாக்கி அதில் பல கோப்புகள் (fileச்) களை வைத்து இருப்போம். அதில் நம் Personal file கள் ஏதேனும் இருப்பின் மற்றவரிடம் இருந்து மறைக்க வேண்டியிருக்கும்.அதற்கு இரு வழிகள் உள்ளன.அதை பயன்படுத்தலாம். அதற்கான தகவலைப் பற்றி காண்போம்...
Sunday, July 7, 2013
கம்ப்யூட்டரில் மின் சக்தியை சேமிக்க சில வழிகள்...( how to save energy in windows)
நாம் கம்ப்யூட்டரை பயன்படுத்தி கொண்டு இருக்கும் போது ஏதேனும் வேலை இருந்தால் கம்ப்யூட்டரை அப்படியே வைத்து விட்டு வேலையை செய்வது உண்டு. இதனால் நாம் பயன்படுத்தும் மின்சக்தி வீணாகிறது நாம் பயன்படுத்துவது மடிக்கணினியாக இருந்தால் திரைப்பகுதியை மட்டும் மூடிவிட்டால் ஓரளவு மின்சாரத்தை சேமிக்கலாம் மேலும் பல வகைகளில் மின்சாரத்தை சேமிக்கும் முறைகளை காண்போம்...
Wednesday, July 3, 2013
ஆன்லைனில் மிகவும் எளிமையாக பணம் சம்பாதிக்க சிறந்த வழி (Easy way to earn money online )
ஆன்லைனில் பணம் சம்பாதிக்க விரும்புவோருக்கான சிறப்பு பதிவு இது. ஒரே ஒரு Click ல் பல டாலர்கள் வரை சம்பாதிக்கலாம். இந்த தளத்தில் உங்களது Link ஐ அதாவது நீங்கள் உங்கள் தளத்தில் இருந்து மற்ற தளங்களுக்கு போகுமாறு கொடுக்கும் Links ஐ (Ex: http://mobimaster.tk) shrink(short) செய்து தருகிறார்கள்.இதன் மூலமாகவே பணம் கிடைக்கிறது. மேலும் பல தகவல்களைக் காண்போம்.