ஆன்லைனில் பழக இந்த தளத்திற்கு சென்று அவர்கள் கொடுக்கும் பயிற்சிகளை செய்து பழகினாலே போதுமானது.
●இத்தளத்தில் உங்கள் Typewritting வேகத்தையும் அளவிட்டு காட்டுகிறது.
●இந்த தளத்தில் பல மொழிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.●மேலே கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு மொழியை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
●மேலே பல எழுத்துக்கள் கொடுக்ப்பட்டிருக்கும். நீங்கள் டைப் செய்ய செய்ய ஒவ்வொரு எழுத்துகளிலும் வெளிச்சம் தெரியும்.
● தவறாக டைப் செய்தால் அதற்கும் சிக்னல் தருகிறது.இதில் டைப் செய்து பார்த்தாலே டைப் செய்வதில் Expert ஆகிவிடலாம்.
●இதற்கான Link இதோ Click here.
இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
0 Comments:
Post a Comment