
செய்முறைகள்:
● முதலில் இங்கே கொடுத்துள்ள கோடினை Copy செய்து கொள்ளுங்கள்.
● இந்த கோடிங்கை உங்கள் Notebad ல் Paste செய்து கொள்ளுங்கள்.
● பிறகு File சென்று Save As கொடுத்து ஒரு Folder ஐ தெர்வு செய்து lock.bat என்ற பெயரில் Save செய்து கொள்ளுங்கள்.
●பின்பு Save செய்த Folder க்கு சென்று lock.bat வைத்து Double Click செய்யவும்.
● இப்பொழுது My Folder என்ற ஒரு கோப்புரை தோன்றும்.
● இதி மறைக்க விரும்பும் கோப்புகளை வைக்கவும்.
● பிறகு lock.bat சென்று Double Click செய்து தோன்றும் விண்டோவில் Y (Capital) டைப் செய்து ENTER அழுத்தவும்.
● இப்பொழுது உங்கள் கோப்புரை மறைக்கப் பட்டு இருக்கும்.
● மீண்டும் அந்த கோப்புரையை Unhide செய்ய lock.bat சென்று தோன்றும் விண்டோவில் tamilcream என்று type செய்து விடுவிக்கலாம்.
0 Comments:
Post a Comment