செய்முறை 1:
உங்கள் NOKIA போனில் புதிதாக கோப்புரை உருவாக்கி அதனை மறைக்க ●முதலில் Gallery சென்று கோப்பு எங்கு வேண்டுமோ, அதாவது phone memory அல்லது memory card தேர்ந்த்தெடுத்து options கொடுத்து add folder என்பதை தேர்வு செய்து உங்கள் கோப்புரையின் பெயரை உள்ளிடவும்.
●பிறகு .ota என சேர்க்கவும் அதாவது கோப்புரையின் பெயர் Images என்றால் Images.ota என எழுதவும்.
●பிறகு options சென்று Type of view சென்று Grid தேர்வு செய்க.
●இப்பொழுது கோப்புரையின் பெயர் மறைக்கப்படும்.
●ஏற்கனவே இருக்கும் கோப்புரையை மறைக்க option>Rename >.ota என எழுதவும்.
செய்முறை 2:
●கோப்புகளை முழுவதுமாக மறைக்க ஒரு Application உதவுகிறது.
●இதனை DOWNLOAD செய்ய Click here
●இதில் சென்று Memory card or phone memory தேர்வு செய்து எந்த Folder மறைக்க வேண்டுமோ அதை select செய்து Hide கொடுக்கவும்.
●மீண்டும் அதை Unhide கொடுப்பதன் மூலம் மறைக்கப்பட்ட கோப்பினைக் காணலாம்.
100% working
ReplyDelete