Tamilcream.blogspot.com provides tamil computer informations, tricks, and other tips. Tamil computer lessons in tamil language தமிழ் கம்ப்யூட்டர் (கணினி ) தகவல்கள்
இன்றைய காலங்களில் அனைவரும் சொந்தமாக இனையதலம் வைத்திருப்பதுண்டு. அதைப் பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம். இனையதலத்தை உருவாக்க எண்ணற்ற Wapsites இலவசமாக நமக்கு உதவி புரிகின்றன.
ஆனால் அது subdomain பெயராகவே இருக்கும்
கம்யூட்டரில் தமிழில் டைப் செய்ய பலருக்கும் தமிழ் TYPEWRITTING தெரிந்திருக்கும். சிலர் eKalappai போன்ற மென்பொருள்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த NHM Writter மூலமாக மிக எளிமையாக செல்போனில் MASSAGE type செய்வதை போல எளிமையாக TYPE செய்யலாம்.
செல்லப்பிராணிகள் மற்றும் விலங்கினங்களின் அழகான தருனங்களை புகைப்படத்தில் கொடுத்து பல வாசகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ள ஒரு தளத்தைப்பற்றித்தான் இந்தப்பதிவு.அணில் முதல் வவ்வால் வரை , குரங்கு முதல் யானை வரை, தவளை முதல் முதலை வரை என் அனைத்து உயிரினங்களின் அழாகன படங்களையும் நம் கண் முன்னே கொண்டு வந்து நம்மை மகிழ்ச்சி அடைய வைக்கும் இத்தளத்தைப் பற்றி இனி பார்க்கலாம்.
இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.