விண்டோஸ் 7 Open செய்து கொண்டு பின்வரும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்.
● முதலில் Start மெனுவில் செல்லவும்.
● பிறகு அதில் தோன்றும் Search Box ல் lusrmgr.msc என்று டைப் செய்து ENTER கீ அழுத்தவும்.
● தோன்றும் புதிய விண்டோவில் Yes என்பதை தேர்வு செய்யவும்.
● பிறகு நீங்கள் எந்த USER NAME கான Password மாற்ற வேண்டுமோ அதனை தேர்வு செய்யவும்.
● பிறகு User name ல் வைத்து Right click செய்து Change Password என்பதை தேர்வு செய்யவும்.
● முதலில் Start மெனுவில் செல்லவும்.
● பிறகு அதில் தோன்றும் Search Box ல் lusrmgr.msc என்று டைப் செய்து ENTER கீ அழுத்தவும்.
● தோன்றும் புதிய விண்டோவில் Yes என்பதை தேர்வு செய்யவும்.
● User Name ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
● பிறகு நீங்கள் எந்த USER NAME கான Password மாற்ற வேண்டுமோ அதனை தேர்வு செய்யவும்.
● பிறகு User name ல் வைத்து Right click செய்து Change Password என்பதை தேர்வு செய்யவும்.
● புதிய Password இருமுறை பதிவு செய்யவும்.
● Restart செய்வதன் மூலம் Password மாற்றப்பட்டிருக்கும்.
இந்தியா முதல் சமூக வளைதளம் www.Myfacenew.com இலவசமா ஒரு கணக்கு துவங்குகள் நண்பர்களே
ReplyDeleteமைபேஸ்நீயூ சமூக ஊடகம் சமூக நெட்வொர்க்
myfacenew
மைபேஸ்நீயூ உலகளாவிய சமூக வலைத்தளம்
செய்திகள், இசை, வீடியோக்கள் நிகழ்வுகள், இடங்கள், குழுக்கள் வலைப்பதிவுகள், விளையாட்டு, 3DCity ஆல்பங்கள், ChatMail Chat3D, கருத்துக்களம், Winks: ஆன்லைன், விவரம், PicsMy ஆல்பங்கள், என் இசை, என் வீடியோக்கள், வலைப்பதிவு, சாளரம், இடங்கள், கீழே உரிமை, விமர்சனங்கள், சேர் , பிடித்தவை, நாடகம், விளையாட்டு, வீடியோ, அரட்டை, ஆடியோ பங்குதாரர் பிரண்ட்ஸ்